
அன்பு வாசகர்களே,
வைகாசி மாதம் பிறந்து விட்டது.ஆம்.ஸ்ரீ காஞ்சி வரதனின் வைசாகbrhmotsavam
நாம் காணும் பாக்யம் பெரும் மாதமல்லவா.18.5.08 அன்று கொடியேற்றம்.20.5.08 அன்று கருட சேவை.24.5.08 அன்று திருத்தேர் .26.5.08 அன்று தீர்த்தவாரி.இப்படி பத்து நாட்களும் வரதன் விசேஷ புறப்படுகளுடன் உற்சவம் கண்டருளுவான்.காண கண் கோடி வேண்டும்.அனைவரும் வந்து அருள் வரதன் சேவை பெற்று வாழ்வீர்.
அன்பன்
கூரம் வரதார்யா தாசன்.
7 comments:
English Translation Requested
English Translation Requested
English Translation Requested
English Translation Requested
English Translation Requested
English Translation Requested
English Translation Requested
Post a Comment