Thursday, May 29, 2008
காஞ்சி வரதனின் வைசாக மகோற்சவ வைபவம்.
அன்பு வாசகர்களே,காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாளின் வைகாசி உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.தினமும் காலை ,மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீ வரதர் அதி ஆச்சர்யமாக வாகனங்களில் பவனி வந்தது காண கண் கோடி வேண்டும்.நீங்களும் அவ் வாகன சேவைகளை கண்டு மகிழ சில படங்களை இணைத்துள்ளேன்.கண்டு பேருவகை கொள்க.
அடியேன் தாசன் ,
கூரம் கிடாம்பிவரதார்யதாசன்.
அடியேன் தாசன் ,
கூரம் கிடாம்பிவரதார்யதாசன்.
Thursday, May 15, 2008

அன்பு வாசகர்களே,
வைகாசி மாதம் பிறந்து விட்டது.ஆம்.ஸ்ரீ காஞ்சி வரதனின் வைசாகbrhmotsavam
நாம் காணும் பாக்யம் பெரும் மாதமல்லவா.18.5.08 அன்று கொடியேற்றம்.20.5.08 அன்று கருட சேவை.24.5.08 அன்று திருத்தேர் .26.5.08 அன்று தீர்த்தவாரி.இப்படி பத்து நாட்களும் வரதன் விசேஷ புறப்படுகளுடன் உற்சவம் கண்டருளுவான்.காண கண் கோடி வேண்டும்.அனைவரும் வந்து அருள் வரதன் சேவை பெற்று வாழ்வீர்.
அன்பன்
கூரம் வரதார்யா தாசன்.
Wednesday, April 23, 2008
ஒரு விண்ணப்பம்.
அன்பு வாசகர்களே,
இனி கரி கிரி ஹரியின் செய்திகளை தமிழில் போடலாம் என்றுநினைக்கிறேன்.வாசகர்கள் தங்கள் எண்ணங்களை சொல்லலாம்.அதன்படி தொடருவேன்.
நன்றி,
அன்பன் கூரம் வரதார்யதாசன்.
இனி கரி கிரி ஹரியின் செய்திகளை தமிழில் போடலாம் என்றுநினைக்கிறேன்.வாசகர்கள் தங்கள் எண்ணங்களை சொல்லலாம்.அதன்படி தொடருவேன்.
நன்றி,
அன்பன் கூரம் வரதார்யதாசன்.
Saturday, April 19, 2008
ATLAST VARADHAR CAME OUT OF AYAN VELVI
Dear viewers,
To day is Hastham star of Chitrai month which is the avatara day of Lord Varadaraja.After the lot of struggles faced by Brhma the god of creator Sriman Narayana came out of the yagakunda in a very prestigious pose with His nachimars in a great PUNYAKOTI VIMANAM ,and blessed Brhma and other devas.let us worship Him for our all goodness on His avatara day.
dasan
kooram varadarya dasan.
Sunday, March 2, 2008
MAN-LION AAL ARI AVATARAM

Dear viewers;
When the yagam is going on so many wild and cruel animals developed by demons came and frightened the people who are witnessing the yagam.
Sriman Narayanan took the NARASIMHA AVATARAM ( aform of half man and half lion )and killed all those animals and saved the yagam.
The above said Narasimha Perumal is known as Velukkai AAL ARI and let us worship Him to fight against our inside enemies so as to get the Lotus feet of Sriman Narayanan.
dasan
Kooram varadarya dasan
Subscribe to:
Posts (Atom)




