Wednesday, June 16, 2010

ஸ்ரீ வரதனின் கோடை திருநாள்.






அன்பர்களே நேற்று அடியேன் காஞ்சியில் ஸ்ரீ வரதனின் கோடை திருநாளை சேவிக்கும் பாக்கியம் பெற்றேன்.அதை நம் அன்பர்களிடம் பங்கு கொள்ள ஆசை.மாலைஸ்ரீ வரதன் தன் உபய நாச்சிமர்களுடன் திருவடி கோயில் வரை புறப்பாடு கண்டருளினார்.பின்பு கோயில் உள்ளே நான்குகால் மண்டபத்தில் ஆஸ்தானம் கொண்டு உபசாரங்கலாக சந்தனம் ,குங்குமப்பூ போன்ற திரவியங்களை சாற்றிக்கொண்டு புஷ்பங்களை சூடிக்கொண்டார்.மிகவும் ஆனந்தமான இந்த உற்சவத்தின் சில படங்களை உங்களுக்காக பதிவு செய்துள்ளேன்.கண்டு மகிழ்க.கரி கிரி ஹரியின் அருள் பெருக.
அன்பன்
கூரம் வரதார்ய தாசன்.